நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வெற்றியாளர்கள் முழுவிவரம்

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்: வெற்றியாளர்கள் முழுவிவரம்
X
நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளன. வெற்றியாளர்கள் விவரம் வருமாறு:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி

மொத்தம் 52 வார்டுகள்

வெற்றி பெற்றவர்கள் விபரம்

1 ஆவது வார்டு திமுக வேட்பாளர் தங்கராஜா வெற்றி

2 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் செல்வகுமார் வெற்றி

3 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அருள் சபிதா வெற்றி

4 ஆவது வார்டு திமுக வேட்பாளர் மகேஷ் வெற்றி

5 ஆவது வார்டு மதிமுக வேட்பாளர் உதயகுமார் வெற்றி

6 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் அனுஷா பிரைட் வெற்றி

7 ஆவது வார்டு திமுக வேட்பாளர் மேரி ஜெனட் விஜிலா வெற்றி

8 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் சேகர் வெற்றி

9 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி

10 ஆவது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி

11 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஸ்ரீ லிஜா வெற்றி

12 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் சுனில் வெற்றி

13 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ஆச்சியம்மாள் வெற்றி

14 ஆவது வார்டு திமுக வேட்பாளர் கலாராணி வெற்றி

15 ஆவது வார்டு திமுக வேட்பாளர் லீலா பாய் வெற்றி

16 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஜவஹர் வெற்றி

17 ஆவது வார்டு திமுக வேட்பாளர் செல்வி கௌசுகி வெற்றி

18 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அமல செல்வம் வெற்றி

19 ஆவது வார்டு திமுக வேட்பாளர் மோனிகா வெற்றி

20 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ஆன்றோ ஸ்லைடா வெற்றி

21 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஜோனோ கிருஷ்டி வெற்றி

22 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பால் தேவராஜ் வெற்றி

23 ஆவது வார்டு திமுக வேட்பாளர் விஜிலா வெற்றி

24 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ரோசித்தா வெற்றி

25 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் அக்க்ஷயா கண்ணன் வெற்றி

26 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சொர்ணதாய் வெற்றி

27 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் கோபால் சுப்பிரமணியம் வெற்றி

28 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அனந்த லெட்சுமி வெற்றி

29 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் மீனா தேவ் வெற்றி

30 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சந்தியா வெற்றி

31 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சோபி வெற்றி

32 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சிஜி வெற்றி

33 ஆவது வார்டு திமுக வேட்பாளர் மேரி பிரின்ஸ் வெற்றி

34 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் தினாகர் வெற்றி

35 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் ராணி வெற்றி

36 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ரமேஷ் வெற்றி

37 ஆவது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் ( அதிமுக கூட்டணி ) வேட்பாளர் செல்வம் வெற்றி

38 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி

39 ஆவது வார்டு திமுக வேட்பாளர் பாத்திமா ரிஸ்வானா வெற்றி

40 ஆவது வார்டு திமுக வேட்பாளர் கோகிலா வெற்றி

41 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் அனிலா வெற்றி

42 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஸ்டாலின் பிரகாஷ் வெற்றி

43 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் விஜயன் வெற்றி

44 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நவீன் வெற்றி

45 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் சதீஷ் வெற்றி

46 ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் வீர சூர பெருமாள் வெற்றி

47 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஜெனிதா வெற்றி

48 ஆவது வார்டு திமுக வேட்பாளர் பியிஷா ஹாஜி பாபு வெற்றி

49 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ஜெய விக்ரமன் வெற்றி

50 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ஐயப்பன் வெற்றி

51 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் முத்துராமன் வெற்றி

52 ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ரமேஷ் வெற்றி

நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் திமுக 24 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும், பாஜக 11 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும், மதிமுக 1 வார்டுகளிலும், வெற்றி பெற்றுள்ளது.

Tags

Next Story
ai marketing future