/* */

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்.
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் கட்ட பரவலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் குமரி மாவட்டம் முழுவதுமுள்ள 56 பேரூராட்சி மற்றும் 95 ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டிருந்தார் .

இதனையடுத்து கரும்பாட்டூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊராட்சி தலைவி தங்கமலர் சிவபெருமான் தொடங்கி வைத்தார் .

இதில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த விஜயன் ,ஊராட்சி செயலர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  3. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  4. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  6. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  7. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  9. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...