நாகர்கோவில்- பெங்களூரு சிறப்பு ரயில் ரத்து

நாகர்கோவில்- பெங்களூரு சிறப்பு ரயில் ரத்து
X

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் நாகர்கோவில்- பெங்களூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாகவும்,

பெங்களூர்- நாகர்கோவில் சிறப்பு(07235) ரயில் 5 ஆம் தேதி முதலும், நாகர்கோவில்- பெங்களூர் சிறப்பு ரயில்(07236) 6 ஆம் தேதி முதலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன எனவும் தென் மேற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்