பம்பை இசைக்கு ஏற்ப சிலம்பம் ஆடி மக்களிடம் வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்

பம்பை இசைக்கு ஏற்ப சிலம்பாட்டம் ஆடி உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம்..வாக்கு சேகரித்தரித்தார்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சோமசுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார இந்நிலையில் இன்று உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட தேனம்பாக்கம் அஞ்சியூர் ஸ்ரீதேவி குப்பம் ஓரிக்கை அண்ணா குடியிருப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சோமசுந்தரம் வாக்கு சேகரித்தார்

அப்பொழுது கிராமத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் முன்னிலையில் பம்பை இசைக்கு ஏற்ப சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்தார் கிராம பகுதியில் உள்ள ஊராட்சி குளங்களை முழுமையாக தூர்வாரி கிராமப் பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார்

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!