/* */

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புநிலத்தை மீட்ட வருவாய்த்துறை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆய கொளத்தூர் பகுதியில் சுமார் 1ஏக்கர் பூமிதான நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய்த்துறை மீட்டது

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புநிலத்தை மீட்ட வருவாய்த்துறை
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை மீட்கும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கணக்கெடுத்து அவற்றை மீட்க தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

அவ்வகையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் கணக்கெடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி யிடம் சமர்ப்பித்தனர்.

அவ்வகையில் கடந்த ஒரு மாதமாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம ஆகிய பகுதிகளை சேர்ந்த வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் பல கோடி மதிப்பிலான பல்வேறு நிலங்களை மீட்டெடுத்து அரசு கணக்கில் கொண்டு வந்தனர்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆயர்கொளத்தூர் கிராம ஊராட்சியில்சர்வே எண் 154/155/156ல் உள்ள சுமார் 43 ஏர்ஸ் பரப்பளவு கொண்ட பூபிதான ஒரு ஏக்கர் நிலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து நிலத்தை மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு சுமார்ரூ. 10 கோடி என தெரிய வருகிறது.


Updated On: 8 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  3. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  5. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  6. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  8. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  9. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!