ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் 'முச்சதம்' அடித்த கொரோனா

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் முச்சதம் அடித்த கொரோனா
X
ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இன்று ஓரே நாளில் 301 பேர்களுக்கு தொற்று

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது

குன்றத்தூரில் 158 நபர்களுக்கும் , குன்றத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 நபர்களுக்கும், மாங்காடு பேரூராட்சியில் 31 நபர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூரில் 85 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏழு பேர்களுக்கு என மொத்தம் 301 நபர்களுக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்