ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் இன்று புதிதாக 136 நபர்களுக்கு கொரோனா

ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் இன்று புதிதாக 136 நபர்களுக்கு கொரோனா
X
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று புதியதாக 136 நபர்களுக்கு வைரஸ் கண்டறியப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 432 நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்திற்கு உட்பட்ட குன்றத்தூரில் 94 நபர்களுக்கும், குன்றத்தூர் பேரூராட்சியில் 8 நபர்களுக்கும் , மாங்காடு பேரூராட்சியில் 11 நபர்களும் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 7 நபர்களும் , ஸ்ரீபெரும்புதூர் நகரில் 16 நபர்கள் என மொத்தம் 136 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

விலாசம் தவறாக அளித்த வகையில் 148 பேரும் , இதர மாவட்டங்களை சேர்ந்த 36 பேரும் உள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!