சசிகலா பூரண நலம் பெற வேண்டும் -ஜெயக்குமார்

சசிகலா பூரண நலம் பெற வேண்டும் -ஜெயக்குமார்
X

சசிகலா பூரண உடல் நலம் பெற வேண்டுமென காஞ்சிபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தற்போதைய கூட்டணி சுமுகமாக தொடர்ந்து வருகிறது. அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சசிகலா விரைவில் பூரண சுகம் அடைய வேண்டும் என்பது மனிதாபிமானம் உள்ள எவரும் நினைக்கக்கூடிய விஷயம் .அந்த வகையில் சசிகலா சீராக நலம் பெற வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture