/* */

வாலாஜாபாத் அருகே நடந்த சிலிண்டர் விபத்து பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை

Fire Accident -தேவரியம்பாக்கம் சிலிண்டர் விபத்து வழக்கு தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அருகே நடந்த சிலிண்டர் விபத்து பற்றி  ஆர்.டி.ஓ. விசாரணை
X

 தீ விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்

Fire Accident -காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வந்த சிலிண்டர்
குடோனில் சிலிண்டர்கள் இறக்கிக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது.இதில் ஆறு ஆண்கள் 5 பெண்கள் ஒரு குழந்தைகள் என மொத்தம் 12 பேர் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 அவர் ஊர்த்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் அதி தீவிர தீப்புண் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததில் இருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

விபத்து தொடர்பாக கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, ஜீவானந்தன் , பொன் வளவன் , மனோஜ் குமார் ஆகிய ஐந்து பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஒரகடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை நடத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 Sep 2022 5:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி