காஞ்சிபுரம்: 5-மணியளவில் உள்ளாட்சி தேர்தலில் 66.12% வாக்குப்பதிவு

காஞ்சிபுரம்: 5-மணியளவில் உள்ளாட்சி தேர்தலில் 66.12% வாக்குப்பதிவு
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐந்து மணி நிலவரப்படி 66.12% வாக்குபதிவாகி உள்ளது. ஜிபி ரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 734 வாக்குகள் பதிவாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஐந்து மணி நிலவரம்.

காஞ்சிபுரம் மாநகராட்சி - 63.42சதவீதம்

குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகள் - 68.39சதவீதம்

வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் - 72.97 சதவீதம்

காஞ்சிபுரம் மாவட்ட சராசரி வாக்குப்பதிவு-66.13 சதவீதம்

Tags

Next Story