காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 445 நபர்களுக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 445 நபர்களுக்கு கொரோனா
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 445 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 2906 நபர்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இன்று புதியதாக 445 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது சிகிச்சை முடிந்து 380 நபர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர் மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் தற்போது 3028 நபர்கள் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்