உளுந்தூர்பேட்டை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி போட்டி

உளுந்தூர்பேட்டை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி போட்டி
X
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி போட்டியில் உள்ளது.



கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இருவேல்பட்டு குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது திமுக, அதிமுக வேட்பாளர்களுகிடையே ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி