சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்

சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட  கடைகளுக்கு சீல்
X
சின்னசேலம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

ஊரடங்கில் சின்னசேலம் பகுதிகளில் தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது சேலம் மெயின்ரோடு பகுதிகளில் 2 எலக்ட்ரிக் கடை, பஞ்சர், பிளைவுட் உள்ளிட்ட 4 கடைகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்தன. வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த 4 கடைகளுக்கும் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்