சங்கராபுரத்தில் காவல்துறை சார்பில் விளையாட்டு மைதானம் சீரமைப்பு

சங்கராபுரத்தில் காவல்துறை சார்பில் விளையாட்டு மைதானம் சீரமைப்பு
X

மைதானம் சீரமைப்பு பணியில் சங்கராபுரம் காவல்துறையினர்

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதான சீரமைப்புப்பணியில் காவல்துறையினர்

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம், பராமரிப்பின்மை காரணமாக முட்புதர்கள் வளர்ந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்கராபுரம் நகரவாசிகள் நடைப்பயிற்சி செய்வதற்கு பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.

இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சங்கராபுரம் காவல்துறை சார்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!