சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்  - ஏராளமானோர் பங்கேற்பு
X

தடுப்பூசி முகாமில் பங்கேற்றவர்கள். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி (சமூக பாதுகாப்பு திட்டம் கள்ளக்குறச்சி) அதிகாரி தலைமையில், மூங்கில்துறைப்பட்டு, வடபொன்பரப்பி, புதூர், கடுவனூர் உள்ளிட்ட கிராமங்களில், தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சங்கராபுரம் பேரூராட்சியில் சுமார் 352 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றத

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!