சின்னசேலத்தில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

சின்னசேலத்தில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
X

வாக்கு சாவடியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர்

சின்னசேலத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பங்காரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் ஆய்வு செய்தார்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி