சங்கராபுரம் அருகே இ சேவை மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு

சங்கராபுரம் அருகே இ சேவை மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
X

இ சேவை மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு 

சங்கராபுரம் அருகே உள்ள அரசு இ சேவை மையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் இன்று ஆய்வு மேற்கொண்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

அரசு பொது இ-சேவை மையத்தில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி .என். ஸ்ரீதர் இன்று ஆய்வு செய்தார். மேலும், இ-சேவை மைய பணியாளர்களும் பொதுமக்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!