தார்சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தார்சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
X

தார்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்

சின்னசேலம் அருகே கடத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுவரும் சாலைப்பணிகளை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட கடத்தூர் ஊராட்சியில் SCPAR திட்டத்தின் கீழ் ரூபாய் 33 லட்சம் மதிப்பீட்டில், கடத்தூர் ஏரிக்கரை முதல் நல்லாத்தூர் சாலை வரை நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்பி .என். ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

மேலும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!