முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆடிட்டர் வீட்டிலும் ரெய்டு

Income Tax Raid | ADMK Ministers
X

முன்னாள் அமைச்சர் வேலுமணி 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சென்னை ஆடிட்டர் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

சென்னை அபிராமபுரத்தில் வேலுமணியின் ஆடிட்டர் சலாம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் அடையாறு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. வேளச்சேரியில் உள்ள வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி