கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை 4, கனமழை 24 இடங்களிலும் பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மிக கனமழை 4 இடங்களிலும் கனமழை 24 இடங்களிலும் பதிவாகியுள்ளது.
அதன்படி, சுரலாகோடு (கன்னியாகுமரி) 15, கன்னிமார் (கன்னியாகுமரி), ஏற்காடு ISRO (சேலம்) 14, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தவா 13, திருத்தணி (திருவள்ளூர்) 12, வாலாஜா (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு திருவள்ளூர்). பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 11, மயிலாடி கன்னியாகுமரி), சோழவரம் திருவள்ளூர், கலசபாக்கம் திருவண்ணாமலை) தலா 10, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 9, டிஜிபி அலுவலகம் (சென்னை ), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர், வெம்பாக்கம் திருவண்ணாமலை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 8, எம்ஜிஆர் நகர் (சென்னை ), அய்யனாவரம் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை ), ஏற்காடு (சேலம்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கவவை இராணிப்பேட்டை), கொட்டாரம் (கன்னியாகுமரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), காட்பாடி (வேலூர்) தலா 7. எம்ஆர்சி நகர் (சென்னை ). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தரமணி (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), சென்னை நுங்கம்பாக்கம்), தருமபுரி (தருமபுரி), தர்மபுரி (தருமபுரி), ஆலந்தூர் (சென்னை ), ஆம்பூர் திருப்பத்தூர்), செங்கம் திருவண்ணாமலை), திருவண்ணாமலை திருவண்ணாமலை) தலா 6 செ.மீ. பதிவாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu