/* */

ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட  இளைஞர் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
X

ஈரோடு இளைஞர் காங்கிரஸ் கட்சி கூட்டம், கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்ற்றது. 

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் , இன்று காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ரவி தலைமை வகித்தார்.

இதில், வரப்போகும் மாநில பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் லெனின் பிரசாத், கார்த்திக், செந்தூர் ராஜகோபால் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முகமது ரபிக், மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கல்கிக்கு உள்ளிட்டோருக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ், ராஜப்பா, புனிதன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...