புதிய வடிவமைப்பில் டிரெண்டிங் ஆடைகள், வெள்ளி ஆபரணங்கள் வாங்க ஈரோடு சம்பத்நகர் வாங்க..!

புதிய வடிவமைப்பில் டிரெண்டிங் ஆடைகள், வெள்ளி ஆபரணங்கள் வாங்க ஈரோடு சம்பத்நகர் வாங்க..!
X
அழகிய வேலைப்பாடுகள், நவீன தொழில் நுட்பத்தின் வடிவமைப்புகள்.. ஆடைகள், வெள்ளி ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என 2-நாட்கள் விற்பனை மேளா.

ஈரோட்டு சம்பத்நகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விற்பனை மேளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வண்ணமயமான ஆடைகள், புதிய வடிவமைப்பில் நவீன டிரெண்டிற்கு ஏற்ப விற்பனைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு ஆடையும் ஒரு விதமான தனிசிறப்பு கொண்டவையாக உள்ளன. பெண்கள் குழந்தைகளுக்கு டிரெண்டிங் ஆடைகள், வெள்ளி ஆபரணங்கள், மற்றும் வீட்டிற்க்கு தேவையான நவீன கிச்சன் செட், மாடர்ன் பொருட்கள் அனைத்தும் 2 நாள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில், காலை 11 முதல் இரவு 7 மணிவரை விற்பனை நடைபெறும்.


ஆடைக்கேற்ற அழகிய வடிவமைப்புடன் அணியும் பொருட்கள் இருப்பது சிறப்பு. கைவினைப்பொருட்கள் பேக், மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் என வீட்டிற்கு தேவையான பலவகையான பொருட்களும், இங்கே ஒரே இடத்தில் பார்த்து தேர்வு செய்யலாம். வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட சிறந்த உணவகமும் உண்டு என்று தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story