/* */

ஈரோடு மாவட்டத்தில் மொத்த மழையளவு 37.6 மிமீ பதிவு

ஈரோட்டில் நேற்று ஒரு சில பகுதிகளில் மட்டுமே தூரல் மழை இருந்தது. மாவட்டத்தில் மொத்த மழையளவாக 37.6 மிமீ பதிவாகியுள்ளது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் மொத்த மழையளவு 37.6 மிமீ  பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தூரல் மழை பொழிவு இருந்தது. இதில் ஈரோட்டில் 3மி.மீ, கொடுமுடியில் 7.2மி.மீ, பவானியில் 4.2மி.மீ, கோபியில் 1.4மி.மீ, பவானிசாகரில் 1மி.மீ, தாளவாடியில் 11.6மி.மீ, சென்னிமலையில் 2மி.மீ, எலந்தன்குட்டைமேட்டில்1.2மி.மீ, குண்டேரிப்பள்ளத்தில் 2.4 மி.மீ, வரட்டுப்பள்ளத்தில் 3.6மி.மீ என மாவட்டத்தில் மொத்த மழையளவாக 37.6 மி.மீ-ரும், சராசரி மழையளவாக 2.21மி.மீ-ரும் பதிவாகியுள்ளது.

Updated On: 2 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...