ஈரோட்டில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோட்டில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
X
ஈரோடு நகரில் பல முக்கிய இடங்களில் நாளை மின்விநியோகம் நிறுத்தம் என்று, மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது காரணமாக, நாளை சனிக்கிழமை காலை 09.00 மணி முதல், மாலை 05.00 மணி வரை, கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலக, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர். வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு. பாண்டியன், நகர், சக்தி நகர், வக்கீல்தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு. பாரதிதாசன்வீதி. முனியப்பன்கோவில்வீதி, கொத்துக்காரன்தோட்டம். 16ரோடு, நாராயணவலசு, குமலன்குட்டை, டவர்லைன், காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்தி ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, பெரியார் நகர், ஈ.வி.என்.ரோடு மற்றும் மேட்டூர் ரோடு ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!