சேலம் ஜான் கொலை வழக்கில் 9 பேர் கைது

சேலம் ஜான் கொலை வழக்கில்  9 பேர் கைது
X
சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் கொலை வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

ரவுடி ஜான் கொலை – மேலும் ஒருவர் கைது, விசாரணை தீவிரம்

ஈரோடு: சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் கொலை வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம், கிச்சிபாளையம் சுந்தர் தெருவை சேர்ந்த ஜான் (30) என்பவர், கடந்த 19ம் தேதி தனது மனைவியுடன் காரில் பயணம் செய்துகொண்டு நசியனூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார், ஜான் பயணித்த காருடன் மோதியது. அதில் இருந்த கும்பல், ஜானை காரிலேயே கடத்திச் சென்று கொலை செய்தனர்.


.

Tags

Next Story