இன்று பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் தலா 100 எண்ணிக்கையில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

திங்களூர்

1.அரசு நடுநிலைப்பள்ளி, கே.எஸ்.பாளையம்

2. அரசு மேல்நிலைப்பள்ளி காஞ்சிகோயில்

3.பஞ்சகவுண்டன் பாளையம் பள்ளி

4. அரசு தொடக்கப்பள்ளி,கந்தாம்பாளையம்

5. அரசு தொடக்கப்பள்ளி, மூங்கில்பாளையம்

6.அரசு தொடக்கப்பள்ளி, முள்ளாம்பட்டி

7.சி.எஸ்.ஐ பள்ளி பட்டகாரன்பாளையம்

8. அரசு நடுநிலைப்பள்ளி, சுள்ளிபாளையம்

9. திருவாச்சி மேல்நிலைப்பள்ளி

10. துடுப்பதி மேல்நிலைப்பள்ளி

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!