பெருந்துறை சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பெருந்துறை சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
பெருந்துறை சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது

சென்னிமலை

1. அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளோடு

2. பெருந்துறை ஆர்.எஸ் நடுநிலைப்பள்ளி

3. கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி

4. மேலபாளையம் நடுநிலைப்பள்ளி

5. சிறுகளஞ்சி நடுநிலைப்பள்ளி

6.கொளத்துபாளையம் தொடக்கப்பள்ளி

7. முருகந்தொழுவு நடுநிலைப்பள்ளி

8.அரசு உயர்நிலைப்பள்ளி , சாணார்பாளையம்

திங்களூர்

1.அரசு நடுநிலைப்பள்ளி, கே.எஸ்.பாளையம்

2. அரசு மேல்நிலைப்பள்ளி காஞ்சிகோயில்

3.பஞ்சகவுண்டன் பாளையம் பள்ளி

4. அரசு தொடக்கப்பள்ளி,கந்தாம்பாளையம்

5. மேட்டு புதூர் தொடக்கப்பள்ளி

6. அரசு நடுநிலைப்பள்ளி, சேர்வகாரன்பாளையம்

7.அரசு தொடக்கப்பள்ளி, முள்ளாம்பட்டி

8.அரசு தொடக்கப்பள்ளி, பாண்டியம்பாளையம்

9. சி.எஸ்.ஐ பள்ளி பட்டகாரன்பாளையம்

10. அரசு நடுநிலைப்பள்ளி, சுள்ளிபாளையம்

11. திருவாச்சி மேல்நிலைப்பள்ளி

12. துடுப்பதி மேல்நிலைப்பள்ளி

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!