பெருந்துறை பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
திங்களுர்
1. அரசு நடுநிலைப்பள்ளி, பெருந்துறை – கோவிசீல்டு – 170
2. அரசு துவக்கப்பள்ளி, பல்லபாளையம் - கோவிசீல்டு – 170
3. அரசு துவக்கப்பள்ளி, கள்ளகுளம் - கோவிசீல்டு – 100
4. அரசு துவக்கப்பள்ளி, கம்புளியம்பட்டி - கோவிசீல்டு – 100
5. அரசு துவக்கப்பள்ளி, கருக்குபாளையம்- கோவிசீல்டு – 100
6. அரசு துவக்கப்பள்ளி, குள்ளம்பாளையம் - கோவிசீல்டு – 100
7. அரசு உயர்நிலைப்பள்ளி, நிச்சாம்பாளையம் - கோவிசீல்டு - 150
8. அரசு உயர்நிலைப்பள்ளி, கைக்கோல்பாளையம் - கோவிசீல்டு - 150
9. அரசு துவக்கப்பள்ளி – சீனாபுரம் - கோவிசீல்டு - 170
10. அரசு உயர்நிலைப்பள்ளி, திங்களுர் - கோவிசீல்டு - 150
11. அரசு உயர்நிலைப்பள்ளி, விஐயமங்கலம் - கோவிசீல்டு - 170
சென்னிமலை
1. கவுண்டிச்சிபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 170
2. அரசு மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் - கோவிசீல்டு- 170
3. புங்கம்பாடி துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 150
4. குட்டபாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 100
5. அரசு உயர்நிலைப்பள்ளி, பசுவபட்டி - கோவிசீல்டு - 150
6. நடுநிலைப்பள்ளி, வைப்பாடி – கோவிசீல்டு - 100
7. வரப்பாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு - 100
8. வெங்கமேடு துவக்கப்பள்ளி – கோவிசீல்டு – 100
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu