பெருந்துறையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது

பெருந்துறையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது
X
பைல் படம்.
பெருந்துறையில் இருவேறு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து விஜயமங்கலம் பேருந்து நிறுத்தம் மற்றும் பாலிக்காட்டூர் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக சாமிநாதன் மற்றும் சத்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 35 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!