சிப்காட் வளாகத்தில் பராமரிப்பு பணி காரணமாக நவ. 16 மின் நிறுத்தம்

சிப்காட் வளாகத்தில் பராமரிப்பு பணி காரணமாக நவ. 16 மின் நிறுத்தம்
X
சிப்காட் வளாகத்தில் பராமரிப்பு பணி காரணமாக நவ. 16 அன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சிப்காட் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணி வரும் 16.11.2021 செவ்வாய்க்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச்சார்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!