பெருந்துறை யூனியன் கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

பெருந்துறை யூனியன் கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி
X

வெற்றி பெற்ற வேட்பாளர் செந்தில்குமார்.

பெருந்துறை 10வது வார்டு யூனியன் கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.

பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட 10வது வார்டு யூனியன் கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணனை விட 1066 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர் செந்தில்குமாரிடம் வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!