ஈரோடு மாவட்டத்தில் இன்று 185 பேருக்கு கொரோனா தாெற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 185 பேருக்கு கொரோனா தாெற்று உறுதி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ( 08.08.21 ) இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்:

பாதிக்கப்பட்டோர் - 185

குணமடைந்தோர் - 144

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1760

இறந்தவர்கள் எண்ணிக்கை - 1

மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 95066

மாவட்டத்தில் மொத்தம் குணமடைந்தோர் - 92667

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 639

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!