/* */

ஜன., 21ம் தேதி கள் இறக்கி சந்தைபடுத்தப்படும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

தமிழகத்தில் ஜன., 21ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஜன., 21ம் தேதி கள் இறக்கி சந்தைபடுத்தப்படும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
X
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கள் நல்லுசாமி.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று ஈரோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி விற்கப்படும். தீர்ப்பில் உள்ள தவறின் காரணமாகத்தான் மேகதாதுவில் அணை கட்ட எண்ணம் வந்துள்ளது. மாதந்தோறும் என்ற அடிப்படையில் நீர் பங்கீடு என்பதை தவிர்த்து தினந்தோறும் நீர் பங்கீடு என்பதை கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் போல கொண்டு வர வேண்டும் என்றார். வரும் 21ம் தேதி நடைபெறும் கள் இறக்குவதற்கு பாஜக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளதாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

Updated On: 17 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  6. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  9. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்