கால்நடை வளர்ச்சிக்கு அரசு மானிய உதவி

கால்நடை வளர்ச்சிக்கு அரசு மானிய உதவி
X
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது

ஈரோடு: தமிழகத்தில் கால்நடை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்கவும், 2021-22 முதல் அரசு நிதியுதவியுடன் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், தீவனம், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதை உற்பத்தி, கோழி, செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி வளர்ப்பு போன்ற பல்வேறு வகையான கால்நடை பண்ணைகளை உருவாக்க தனிநபர்கள், குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க https://nim.udyamimtra.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

Tags

Next Story