ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (26-ம் தேதி) விவசாயிகள் குறைத்தீர்க்கும் முகாம்

ஈரோடு : விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் இன்று (26-ம் தேதி) காலை 11 மணியளவில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஈரோடு வருவாய் கோட்டத்துக்குட்பட்ட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களுக்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் இன்று (26ம் தேதி) காலை 11 மணியளவில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கோட்டாட்சியர் ரவி தலைமையில் நடைபெறும் இம்முகாமில், விவசாயிகள் தங்களது நில அளவீடு, விவசாய நிலங்கள், பாதைகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்து உரிய நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மாவட்டத்தில் ஈரோடு, கோபி, அந்தியூர், தாளவாடி ஆகிய இடங்களில் உள்ள கட்டு காப்பு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்த அறையினை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu