ஈரோடு ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி

ஈரோடு ஊராட்சி ஒன்றியம்  10வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி
X

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் விவேகானந்தன் வெற்றி

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் 10வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் விவேகானந்தன் வெற்றி பெற்றார்.

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 4க்கான தேர்தலில் மொத்தம் 4908 வாக்குகள் பதிவாகின. இதில் ஊராட்சி ஒன்றிய குழு (4வது வார்டு) உறுப்பினருக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த கே.வி.விவேகானந்தன், அதிமுகவை சேர்ந்த ஜெகதீசனை விட 2053 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரிகள் வழங்கினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil