ஈரோடு மாவட்ட நகராட்சிகளில் தேர்வான தலைவர், துணை தலைவர் விபரங்கள்

ஈரோடு மாவட்ட நகராட்சிகளில் தேர்வான தலைவர், துணை தலைவர் விபரங்கள்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்ட, நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் விபரங்கள்.

ஈரோடு மாவட்டம் நகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் விவரங்கள்..

1. பவானி நகராட்சி

தலைவர் - திருமதி. சிந்தூரி (தி.மு.க)

துணைத் தலைவர் - திரு.சி.மணி( சி.பி.ஐ)

2.புளியம்பட்டி நகராட்சி

தலைவர் - தி.ஜனார்த்தனன் (தி.மு.க)

துணைத் தலைவர் - திரு. பி.ஏ.சிதம்பரம் (தி.மு.க)

3. கோபிசெட்டிபாளையம் நகராட்சி

தலைவர் - திரு. என்.ஆர்.நாகராஜ் (தி.மு.க)

துணைத் தலைவர் - திருமதி. பி.தீபா (இந்திய தேசிய காங்கிரஸ்)

4. சத்தியமங்கலம் நகராட்சி

தலைவர் - திருமதி. ஆர்.ஜானகி ( தி.மு.க)

துணைத் தலைவர் - திரு.ஆர்.நடராஜ் (தி.மு.க)

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்