மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
X
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனா ளிகள் உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட் டனர்.

ஈரோடு : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.

640 பேர் மறியலில் ஈடுபட்டனர்

ஈரோட்டில் 71, மொடக்குறிச்சியில் 59, பவானியில் 82, அந்தியூரில் 177, சத்தியில் 67, பவானிசாகரில் 95, தாளவாடியில் 54, பெருந்துறையில் 35 பேர் என மொத்தம் 640 பேர் மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட 640 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, 640 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி