இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
புளியம்பட்டி
1. காரபாடி அரசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
2.கவிலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
3. வரப்பாளையம் ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு - 120
4.பனயம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
5. தொப்பம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
6. பெரியகள்ளிப்பட்டி நடுநிலைப்பள்ளி - 150
உக்கரம்
1. மேட்டூர் நடுநிலைப்பள்ளி - 150
2. நடுநிலைப்பள்ளி அரசூர் - 100
3. ஏ.ஜிபுதூர் நடுநிலைப்பள்ளி - 200
4. புதுபீர்கடவு ஆரம்பப்பள்ளி - 150
5. நஞ்சப்பகவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளி - 200
6. காரலாயம் நடுநிலைப்பள்ளி - 200
தாளவாடி
1.கே.பி.மளம் நடுநிலைப்பள்ளி - 150
2.கீர்மளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 100
3. ஆசனூர் நடுநிலைப்பள்ளி - 150
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu