/* */

நம்ம தொகுதி : பவானிசாகர்

பவானிசாகர் தொகுதி பற்றிய விபரங்கள்

HIGHLIGHTS

நம்ம தொகுதி : பவானிசாகர்
X

தொகுதி எண்: 107

மொத்த வாக்காளர்கள் - 2,59,118

ஆண்கள் - 1,26,755

பெண்கள் - 1,32,355

மூன்றாம் பாலினம் - 8

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - ஏ. பண்ணாரி

இபொக - பி. எல். சுந்தரம்

தேமுதிக - ஜி. இரமேஷ்

மநீம - கார்த்திக் குமார்

நாம் தமிழர் - சங்கீதா

Updated On: 4 April 2021 3:14 PM GMT

Related News