பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
X
By - S.Manikandan, Reporter |23 July 2021 7:45 AM IST
பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது
பவானி
1. பெரியபுலியூர் வி.பி
2.மைலம்பாடி வி.பி
3.ஒரிச்சேரி வி.பி
4.ஆண்டிகுளம் வி.பி
5.சலங்கப்ளையம் டி.பி
6.குருப்பநாய்க்கன் பாளையம் வி.பி
அம்மாபேட்டை
1. வேலவன் வித்யாலயா அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி
2.கன்னப்பள்ளி தொடக்கப்பள்ளி
3.வேப்பமரத்தூர் தொடக்கப்பள்ளி
4. சனிசந்தை தொடக்கப்பள்ளி
5.கல்பாவி நடுநிலைப்பள்ளி
6. கோனமூக்கனூர் தொடக்கப்பள்ளி
7. குப்பிச்சி பாளையம் உயர்நிலைப்பள்ளி
8.மாதூர் நடுநிலைப்பள்ளி
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu