/* */

ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அம்மாபேட்டை

1. ஜரதாள் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. ரெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. பட்லூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. பூசாரியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. மரவன்குட்டை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. ஹரிஜன் நலன் தொடக்கப்பள்ளி, சொக்கநாதன் கரட்டுச்சேரி - கோவிசீல்டு - 100

7.வெள்ளிதிருப்பூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. மொசுகவுணடனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

9. கூனமூக்கனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

பவானி

1. அரசு தொடக்கப்பள்ளி , புன்னம் - கோவிசீல்டு - 50

2. பெரிய மோளப்பாளையம், தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. பெரியதேவமலைபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. பட்டயகாளிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

5. பாலபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6.பனங்காட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

7. நல்லிகவுண்டனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

8. கவுந்தபாடிபுதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

9. தொடக்கப்பள்ளி, தளவாய்பேட்டை - கோவிசீல்டு - 100

10. கருக்குபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

Updated On: 17 Sep 2021 7:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்