ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில்  இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 11.09.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் இன்று 151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் வீடு திருப்பியோர் எண்ணிக்கை 128 ஆக உள்ளது.

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1258 பேர், இன்று தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 99,697 பேர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 97,775 பேராக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 664 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!