நடிகர் விவேக் மறைவு : செய்தியாளர்கள் அஞ்சலி

நடிகர் விவேக் மறைவு : செய்தியாளர்கள் அஞ்சலி
X
சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவுக்கு பவானி பத்திரிகையாளர்கள் சார்பில் அஞ்சலி.

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனி்றி உயிரிழந்தார்.

அவருக்கு திரையுலகினர் , அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானியில் சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவுக்கு பவானி பத்திரிகையாளர்கள் சார்பில் அந்தியூர் பிரிவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!