ஈரோடு அருகே பேருந்தும், லாரியும் மோதி விபத்து : 5 பேர் பலி

ஈரோடு அருகே  பேருந்தும், லாரியும் மோதி விபத்து : 5 பேர் பலி
X

சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.

ஈரோடு அருகே ஆம்னி பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் பாரப்பாலையம் பகுதியில் பழனி மலைக்கு சென்று விட்டு ஈரோடு திரும்பிய ஆம்னி பேருந்தும் ஈரோட்டில் இருந்து வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் வந்த 7 நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!