'ஈஷா' பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்..!

ஈஷா பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்..!
X
கோவை அருகேயுள்ள ஈஷா யோக மையத்தில், நாளை மாலை தொடங்கி, 27ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

கோவை அருகேயுள்ள ஈஷா யோக மையத்தில் நாளை மாலை தொடங்கி 27ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதில்லாமல் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர். இந்நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக ஈரோட்டில் இருந்து எஸ்.பி., ஜவகர் தலைமையில் 450 போலீசார் இன்று செல்கின்றனர். பணி முடிந்து 27ல் ஊர் திரும்புவர்.

Next Story