சங்கமேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது

ஈரோடு , பவானி சங்கமேஸ்வரர் கோவில் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரும் முக்கிய ஸ்தலம் ஆகும், சிவாலயமும் , விஷ்ணு ஆலயமும் ஒருங்கே கொண்ட கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. ஆதிகேசவப்பெருமாள் , சொந்தரவல்லி தயாருக்கு வழிபாடுகள் நடைபெற்றது . பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.



பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயம் திருநணா என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் 'சங்கமேஸ்வரர்', அம்பிகை 'வேதநாயகி' ஆவர்.

https://www.instanews.city/tamil-nadu/erode/bhavani/--753254

படங்கள் : திருநாணா சுப்பு

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!