யாருக்கு மகுடம்?

யாருக்கு மகுடம்?
X

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் 

தமிழக தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதே இன்றைய சிறப்பு.

கொரோனா காலத்தில் மக்களையும் கொரோனாவைக் கட்டுப்படுத்தி மாக்களை காக்க யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதே இன்றைய சிறப்பு. ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு மகாத்மா காந்தியடிகள் கூறியதுபோல இருமுனை போராட்டம் நிச்சயம்.

முதல் போராட்டம் கொரோனா சவாலை எதிர்கொள்வது. இரண்டாவது மக்களை காப்பது. இந்த இரண்டையும் எதிர்கொண்டு தான் யார் ஆட்சி செலுத்த வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ளும் ஆளுமை யாருக்கு உள்ளது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவுகள்.

மக்களை மட்டுமல்ல கொரோனாவையும் ஆள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த தேர்தல் முடிவுகள். ஒரே விடை வேண்டும்,யாருக்கு மகுடம்?

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்