திண்டுக்கல் அருகே தென்னங்கன்று குழி தோண்டியபோது சிவலிங்கம்.கண்டெடுப்பு

திண்டுக்கல் அருகே தென்னங்கன்று குழி தோண்டியபோது சிவலிங்கம்.கண்டெடுப்பு
X

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குழிதோண்டும்போது கிடைத்த சிவலிங்கம் கல்சிலை

திண்டுக்கல் அருகே தென்னங்கன்று குழி தோண்டியபோது சிவலிங்கம். கிடைத்தது

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வீரகல்லில் உள்ள கோட்டை முனியப்பன் கோயில் அருகே கொண்டப்பன் என்பவர் வீட்டுக்கு பின்புறம் தென்னங்கன்று நடுவதற்காக குழி தோண்டியுள்ளார் . அப்போது பாறை போன்று தென்பட்டதால் ஆழமாக தோண்டி பாறையை எடுத்து உள்ளனர்.பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து பார்த்த போது பழங்கால சிவலிங்கம் தோற்றம் அழித்தது.. இதை அறிந்த ஊர் மக்கள் சிவலிங்கத்தை வந்து பார்த்தனர்.குறித்து வருவாய் அலுவலர்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
future ai robot technology