/* */

தொடர் விடுமுறையால் சுற்றுலா தலமாக மாறிய அனுமந்தராயன் கோட்டை அணைமேடு

சுற்றுலா தலமாக மாறிய அனுமந்தராயன் கோட்டை அணைமேடு, குளித்து மகிழ பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தொடர் விடுமுறையால் சுற்றுலா தலமாக மாறிய அனுமந்தராயன் கோட்டை அணைமேடு
X

அனுமந்தராயன் கோட்டை அணைமேடு நீரில் குளித்து மகிழும் பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான ஆடலூர், பன்றிமலை, கே.சி. பட்டி, தடியன்குடிசை, பெரும்பாறை, புல்லாவெளி போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

மறுகால் பாயும் தண்ணீர் குடகனாறு ஆறு, அனுமந்தராயன் கோட்டை, வேடசந்தூர் வழியாக சென்று கரூர் மாவட்டத்தில் முடிவடைகிறது. குடகனாறு செல்லும் வழிதடத்தில் அனுமந்தராயன் கோட்டையில் அணை மேடு பகுதியில் தண்ணீர் அருவி போல கொட்டுவதால் அதை பார்த்து ரசிக்கவும், குளித்து மகிழவும் பித்தளைப்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, திண்டுக்கல் மற்றும் வக்கம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி தொடர் விடுமுறையை கழிப்பதற்காக அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். குடும்பம், குடும்பமாக குழந்தைகளுடன் வந்து மகிழ்ச்சியுடன் குளித்து சென்றார்கள்.

Updated On: 7 Nov 2021 7:17 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு